திடீரென்று இந்தப் பாடல் இன்று என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது. பத்து முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். இப்பொழுது இதை கேட்கும்பொழுதுதான் புரிந்தது, தொட்டி ஜெயா படத்தில் வரும் "உயிரே என் உயிரே" பாடலில் "எங்கேயோ உன் முகம்; நான் பார்த்த ஞாபகம்; எப்போதோ உன்னுடன்; நான் வாழ்ந்த ஞாபகம்" வரிகள் ஏன் அவ்வளவு கவர்ந்ததென்று(ஒரு நாள் இந்த வரிகளை மட்டும் திரும்ப திரும்ப ஐம்பது தடவைக்கு மேல் தொடர்ந்து கேட்டேன்!!!)
சரி, அதென்ன தலைப்பு ஏட்டிக்குப் போட்டி என்று பார்க்கிறீர்களா? இன்று, மன்னிக்கவும் நேற்று ஒருவர்(!?!) இந்தப் பாடலை வலைப்பதிவில் பாடி ஒலிப்பதிவாக இட்டிருந்தார். ச்சும்மா அதற்கும் போட்டியாக இருக்கட்டுமே என்று இப்படி தலைப்பு வைத்தேன்.
4 comments:
even i like those lines very much...only sterday i saw ur blog for the first time.that song was one of my favo..
50 தரமெலஇலாம் கேப்பீங்களா. என்னிடமும் உந்த குணமிருக்கு.நல்ல பாடல்.
//50 தரமெலஇலாம் கேப்பீங்களா. என்னிடமும் உந்த குணமிருக்கு//
சில சமயங்களில் அப்படி ஆவதுண்டு!!!;-)
yenakkum music na rembave pidikkum..
isai nu neenga oru lable pottathil yenakku magizhchchi:)
m.. ippo sonna paatu kooda paathikkum paattuthaan:)
athil..
kaarththik voice mazhaiyena!
"naan siriththu makizhnthu silirkkum ganaththai nee koduththaai"-ithu yenakku anthap paattil pidiththa line:)
"innisai mattum illaiyentraal naan yentroyentro iranthiruppen..":)
thodarungal..
naan ippo thiruma thirumba ketkum paadal.."anal mele paniththuli":)
Post a Comment